5 August 2013

காமெடி கிங் கவுண்டமணி மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார்

காமெடி கிங்  கவுண்டமணி  மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார்



தமிழ் திரையுலகில் காமெடி கிங்காகக் கருதப்படும் கவுண்டமணி, நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். 

வாய்மை என்ற படத்தில் டாக்டராக நடிக்கும் அவர், அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். 

தமிழ் சினிமாவில் கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்கள். 

கவுண்டமணி மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் படங்கள் 12 நடித்திருக்கிறார். 

தற்போது 'வாய்மை' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து இயக்குநர் வெற்றிமாறன், ஒரு படத்தில் அவரை நாயகனாக நடிக்க வைக்கிறார்.

0 Responses to “காமெடி கிங் கவுண்டமணி மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT