26 May 2013
திருப்பதி கோவில் உண்டியலில் 1 மாதத்தில் 140 கிலோ தங்க நகைகள் குவிந்தது
Do you like this story?
திருப்பதி கோவில் உண்டியலில் 1 மாதத்தில் 140 கிலோ தங்க நகைகள் குவிந்தது

தினந்தோறும் உண்டியல் எண்ணும் போது தங்க நகைகள் தரம் பிரிக்கப்படும். ஒரு மாதத்தில் கிடைக்கும் நகைகள் கணக்கிடப்பட்டு மாதந்தோறும் 25-ந்தேதி அறிவிக்கப்படும். இந்த வகையில் ஏப்ரல் 25-ந்தேதி முதல் மே 25-ந் தேதி வரை காணிக்கை மூலம் 140 கிலோ தங்க நகைகள் கிடைத்து உள்ளது.
இதற்கு முன்பு ஒரு மாதத்தில் 190 கிலோ தங்க நகை கிடைத்தது சாதனையாக கருதப்பட்டது. தற்போது 140 கிலோ தங்கம் கிடைத்திருப்பது 2-வது சாதனையாக கருதப்படுகிறது.
This post was written by: S.S.KarT
S.S.KarT Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “திருப்பதி கோவில் உண்டியலில் 1 மாதத்தில் 140 கிலோ தங்க நகைகள் குவிந்தது”
Post a Comment