8 October 2013

சாரா ஜென் டாப்லெஸ் போஸால் பரபரப்பு

சாரா ஜென் டாப்லெஸ் போஸால் பரபரப்பு

தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் சாரா ஜென் தியாஸ். இவர் தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது ஓ தேரி, ஷாருக்கானுடன் ஹேப்பி நியூ இயர் என இரண்டு இந்தி படங்களில் நடித்து வருகிறார். 

இவர் எஃப்எச்எம் என்ற ஆங்கில இதழ் ஒன்றின் முகப்பு பக்கத்திற்கு டாப்லெஸ் போஸ் கொடுத்திருக்கிறார். 30 வயதான சாராவுக்கு படவுலக வாய்ப்புகள் டல்லடித்துக் கொண்டிருந்தது. அவரது அதிரடியான டாப்லெஸ் போஸ் இப்போது திரையுலகினரை அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. படங்களில் நடிக்க ஒப்பந்தமானாலும் குறைந்த சம்பளமே வழங்கி வந்தனர். 

மேலும் முன்னணி நடிகைகளின் கவர்ச்சி ஆதிக்கமும் அவரை பின்னுக்கு தள்ளிக்கொண்டிருந்தது. அவர்களின் கவர்ச்சி அலையை மீறி ரசிகர்களை கவரவே சாரா ஜென் டாப்லெஸ் போஸ் கொடுத்திருப்பதாக திரையுலகினர் சிலர் கூறுகின்றனர். 

0 Responses to “சாரா ஜென் டாப்லெஸ் போஸால் பரபரப்பு”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT