16 May 2013

ராமநாதபுரம் மாவட்டம் : எங்கு படிக்கலாம்?

ராமநாதபுரம் மாவட்டம் : எங்கு படிக்கலாம்?




பாரம்பரிய நினைவு சின்னமான பாம்பன் பாலத்தையும், புராதன கோவில்களையும் தன்னகத்தே கொண்ட ராமநாதபுரம் மாவட்டம், கல்வியைப் பொறுத்தவரை ஒரு சராசரி மாவட்டமாகவே திகழ்கிறது. அரசு பொறியியல் கல்லூரி ஒன்று உள்ள போதும் அரசு மருத்துவ கல்லூரி இ‌ம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் குறித்த விபரங்கள் பற்றி அறிந்துக்கொள்ளலாம்.

கலை அறிவியல் கல்லூரிகள்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

Arts & Science Colleges in Ramanathapuram 

Govt. Arts College for Women, Ramanathapuram


Govt. Arts College, Paramakudi


Madurai Kamaraj University Evening College, Paramakudi


Madurai Kamaraj University Evening College, Ramanathapuram


Sethupathy Govt. Arts College, Ramanathapuram


Caussanel College of Arts and Science, Ramanathapuram


Pasumpon Thiru Muthuramalinga Thevar Memorial College,Kamuthi


Sonai Meenal Arts and Science College, Mudukulathur


Syed Hammedia Arts and Science College, Kilakkarai


Thassim Beevi Abdul Kadar College for Women, Ramnad




4 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

 Anna University Tiruchirappali, Ramanathapuram Campus

Ganapathy Chettiar College of Engineering and Technology, Paramakudi

Mohamed Sathak Engineering College, Kilakarai


Syed Ammal Engineering College, Ramanathapuram



அதே போல மேலாண்மை, ஹோட்டல் மேனேஜ்மெண்ட், பாலிடெக்னிக் ஆகியவற்றில் தலா 3 கல்லூரிகள் உள்ளன.


மேலாண்மை





Govt. Arts College for Women, Ramanathapuram


Kings Institute of Catering and Hotel Management, Ramnad


Thassim Beevi Abdul Kadar College for Women, Ramnad



ஹோட்டல் மேனேஜ்மெண்ட்

Govt. Arts College for Women, Ramanathapuram

Kings Institute of Catering and Hotel Management, Ramnad


Thassim Beevi Abdul Kadar College for Women, Ramnad



பாலிடெக்னிக்


Mohammed Sathak Polytechnic, Keelakari


Sri Muthalamman Polytechnic College, Paramakudi


Udhayam Polytechnic College, Rameswaram



அத்துடன் பிசியோதெரபி கல்லூரி ஒன்றும் உள்ளது.  


Pioneer College of Physiotherapy, Ramanathapuram


பி.எட் மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கென 10 கல்லூரிகள் இயங்கி வருகின்றன.


C.S.I. College of Education, Ramanad

Fatima Teacher Training Institute, Ramanathapuram


Meds Teacher Training Institute, Ramanathapuram


Puratchi Thalaivar Dr. M.G.R. College of Education, Ramanathapuram


R.K. Samy College of Education, Ramanathapuram


R.K. Samy Teacher Training Institute, Ramanathapuram



Ganapathi Teacher Training Institute, Paramakudi


Ganapathy College of Education, Paramakudi


Sri Ragavendra Institute of Teacher Training, Paramakudi


Theivika Thirumughan Pasumpon Thevar T.T.I., Kamuthi




இவற்றில், அரசு சார்பில்

1.சேதுபதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  

2.பசும்பொன் திரு முத்துராமலிங்க தேவர் கல்லூரி  

3.அரசு மகளிர் கல்லூரி
ஆகியவை ராமநாதபுரத்தில் இயங்கி வருகின்றன.




அத்துடன் பரமக்குடியில் அரசு சார்பில் ஒரு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

Govt. Arts College, Paramakudi


இவற்றைத் தவிர அரசு நிதி உதவி பெறும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலை நேர கல்லூரிகள் ராமநாதபுரத்தில் ஒன்றும், பரமகுடியில் ஒன்றும் இயங்கி வருகின்றன.

அரசு நிதி உதவி பெறக்கூடிய காசனில் என்ற கல்லூரியும் ராமநாதபுரத்தில் உள்ளது.  


பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அரசு பொறியியல் கல்லூரியும் ராமநாதபுரத்தில் உள்ளது. 

Anna University Tiruchirappali, Ramanathapuram Campus


மேலாண்மை படிப்பினை பரமகுடி அரசு கலைக் கல்லூரி வழங்குகிறது,

Govt. Arts College, Paramakudi


ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை ராமநாதபுரம் அரசுக் கல்லூரி வழங்குகிறது.

 Govt. Arts College for Women, Ramanathapuram

0 Responses to “ராமநாதபுரம் மாவட்டம் : எங்கு படிக்கலாம்?”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT