10 December 2013

பின்னழகு போட்டியில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம்

பின்னழகு போட்டியில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம்


புதுடெல்லி:

          பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சிகரமான பின்னழகு கொண்டவர் யார்  என்பதற்கான  இணையதள கருத்து   கணிப்பு ஒன்றில் பிரியங்கா சோப்ராவுக்கு முதலிடம் கிடைத்து உள்ளது.

பாலிவுட் நடிகைகளில் 28.3 சதவீத ஓட்டுக்களை பெற்று  பிரியங்கா சோப்ரா முதலிடத்தையும்,21சதவீத ஓட்டுக்களைபெற்று தீபிகா படுகோனே  2வது இடத்தையும், கரீனா கபூர் 19.38 ஓட்டுக்களை பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்து உள்ளனர்.
 
தொடர்ந்து பிபாசபாசு  4வதுஇடம்,(7.05 சதவீதம்) சன்னி லியோன் 5.95 சதீதம் 5-வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.

0 Responses to “பின்னழகு போட்டியில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT